ADDED : மார் 02, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு மீன்கள் விலை நிலவரம்
சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். வழக்கம்போல் அதிகாலையிலேயே விற்பனை சூடுபிடித்தது.