/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எல். எண்டத்துாரில் மருத்துவ முகாம்
/
எல். எண்டத்துாரில் மருத்துவ முகாம்
ADDED : நவ 23, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்: எல். எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடந்தது.
காஞ்சிபுரம் தி.மு.க.,- எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அச்சிறுபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், சுகாதார துணை இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
எல். எண்டத்துார், பெரும்பாக்கம், செம்பூண்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

