/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எம்.ஆர்.எப்., கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அசத்தல்..
/
எம்.ஆர்.எப்., கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அசத்தல்..
எம்.ஆர்.எப்., கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அசத்தல்..
எம்.ஆர்.எப்., கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அசத்தல்..
ADDED : ஜன 28, 2024 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டான்பாஸ்கோ மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில், யு - 16 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், எழும்பூர் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், டான்பாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்ஸ் அணிகள் எதிர்கொண்டன. 'டாஸ்' வென்று முதல் பேட் செய்த, டான்பாஸ்கோ அணி, 30 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 121 ரன்களை அடித்தது.
அடுத்து பேட் செய்த, செயின்ட் பீட்ஸ் அணி, 14 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 123 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.
ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றது.