sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நாடகம்

/

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நாடகம்

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நாடகம்

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நாடகம்


ADDED : டிச 14, 2024 07:29 PM

Google News

ADDED : டிச 14, 2024 07:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று, குப்பையை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி இணைந்து, 'என் குப்பை என் பொறுப்பு' என்பதை வலியுறுத்தியும், பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்தும், நாடகம் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நேற்று காலை, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், வெங்கடாஜலபதி நாடக சபா சார்பில், நாடக கலைஞர்கள் நடனமாடியும், நடித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us