/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கோவிலில் நந்தவனம் தோட்ட வடிவமைப்பாளர் ஆய்வு
/
மாமல்லை கோவிலில் நந்தவனம் தோட்ட வடிவமைப்பாளர் ஆய்வு
மாமல்லை கோவிலில் நந்தவனம் தோட்ட வடிவமைப்பாளர் ஆய்வு
மாமல்லை கோவிலில் நந்தவனம் தோட்ட வடிவமைப்பாளர் ஆய்வு
ADDED : பிப் 13, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், கடந்த பிப்., 1ம் தேதி, மஹாகும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகம் மற்றும் அருகில் உள்ள பூதத்தாழ்வார் அவதார இடம் ஆகியவற்றில், மணற்பரப்பு பகுதியை பசுமை நந்தவனமாக மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசிற்கு அழகிய தோட்டங்கள் வடிவமைக்கும் தனியார் நிறுவன வடிவமைப்பாளர்கள், நேற்று செயல் அலுவலர் சக்திவேலுடன் இப்பகுதியை பார்வையிட்டனர்.
மீண்டும் முழுமையாக ஆய்வு செய்து, இப்பகுதி ஆன்மிக சூழலுக்கேற்ப நந்தவனம் அமைக்க திட்டமிடுவதாக தெரிவித்தனர்.