ADDED : ஏப் 29, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'அலைடு ஹெல்த் சயின்ஸ்' கல்லுாரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு, செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி, இரு நாட்கள் நடந்தது. கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
டாக்டர் கிருஷ்ணகுமார், எலைட் கண்ணொளியியல் கல்லுாரி பேராசிரியையும், சங்கர நேத்ராலயா தொழிற்சார் கண் மருத்துவ சேவைகள் பிரிவு தலைவருமான ரஷிமா அசோகன் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை கண் நோய் பிரிவு நிபுணர் தணிகாசலம் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்புரையாற்றினர். இடம்: பையனுார், சென்னை.