/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புது கமிஷனர் பொறுப்பேற்பு
/
கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புது கமிஷனர் பொறுப்பேற்பு
கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புது கமிஷனர் பொறுப்பேற்பு
கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு புது கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : அக் 08, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மொத்தம் 30 வார்டுகள் உள்ளன, நகராட்சியின் புதிய கமிஷனராக ராணி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன், மாங்காடு நகராட்சியில் கமிஷனராக பணிபுரிந்து வந்தார்.
இங்கு, ஏற்கனவே நகராட்சி கமிஷனராக இருந்த தாமோதரன் பதவி உயர்வு பெற்று, தேர்வு நிலை நகராட்சி கமிஷனராக, திருவாரூர் நகராட்சியில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நந்திவரம் -கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, முதல் முறையாக ஒரு பெண் கமிஷனராக பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.