sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.30 லட்சத்தில் குறிப்பேடுகள்


ADDED : ஜன 07, 2024 11:19 PM

Google News

ADDED : ஜன 07, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்பாக்கம் : கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையம் இயங்குகிறது. நிலைய நிர்வாகம், சமூக பொறுப்பு திட்டத்தில், சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டுதோறும் இலவச குறிப்பேடுகள் வழங்கி வருகிறது.

தற்போது, 80 பள்ளிகளில் பயிலும், 85,200 மாணவ - மாணவியருக்கு, 29.30 லட்சம் ரூபாய் மதிப்பில், தரமான தாளில் தயாரிக்கப்பட்ட குறிப்பேடுகள், தலா ஐந்து வழங்குவதாக, அணு மின் நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us