ADDED : மார் 17, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூணாம்பேடு:சூணாம்பேடு அருகே ஆண்டார்குப்பம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன், 62. இவர், நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஏரியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சூணாம்பேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

