/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு
/
செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு
ADDED : செப் 25, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான நுாலகம் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நுாலகத்தை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று திறந்து வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வேலாயுதம், தலைமையாசிரியர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.