/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
2-வது மாடியில் தவறி விழுந்து பெயின்டர் பலி
/
2-வது மாடியில் தவறி விழுந்து பெயின்டர் பலி
ADDED : நவ 02, 2024 06:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கிரிவலப் பாதை தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற ராஜசேகர்.39. பெயின்டர்.
நேற்று முன்தினம், திருப்போரூர் ரவுண்டனா அருகில் உள்ள ராமநாதன் என்பவர் வீட்டில் இரண்டாவது மாடியில், ராஜசேகர் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.