/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குரோம்பேட்டை மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம்
/
குரோம்பேட்டை மருத்துவமனையில் நோயாளிகள் சிரமம்
ADDED : டிச 09, 2024 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கால் மூட்டு நகர்வு, மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற, நடக்க முடியாத நிலையில், நோயாளிகள் வருகின்றனர்.
ஆனால், மருத்துவமனையில் வீல் சேர்கள் பற்றாக்குறையால், நோயாளிகள் சிகிச்சைக்கு செல்வதில், பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.