/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
/
தாம்பரத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 26, 2025 07:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வகையிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி, தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை, கக்கன் சாலை, ஏழுமலை தெரு ஆகிய பகுதிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரண, நேற்று நடத்தப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி நடத்திய இந்த பேரணியில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.