/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுத்த புஷ்கரணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்
/
சுத்த புஷ்கரணி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்
ADDED : செப் 30, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில் அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் அருகே உள்ள சுத்த தீர்த்த புஷ்கரணி குளத்தின் தண்ணீர் மாசடைந்து பிளாஸ்டிக் பாட்டில்கள், காலி மது பாட்டில்கள் உள்ளிட்டவை நிறைந்துள்ளன.
இவற்றை அகற்றி குளத்தை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.