UPDATED : அக் 15, 2026 09:42 PM
ADDED : அக் 15, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, எச்சூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சதீஷ், 17, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த சில நாட்களாக மாணவர் உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி வனத்தில், புங்க மரத்தில் துாக்குப்போட்டு இறந்திருப்பதை, அங்குள்ளவர்கள் பார்த்தனர்.
மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.
