ADDED : நவ 18, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் காவலர் பயிற்சி பள்ளியில், 1988ம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் ஒன்றுகூடும் 38ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி நரசிம்மன் மற்றும் ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் மற்றும் பயிற்சி பெற்ற அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர். இடம்: கிருஷ்ணகாரணை, இ.சி.ஆர்.,

