sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்வாயில் ஆண் சடலம்

/

கால்வாயில் ஆண் சடலம்

கால்வாயில் ஆண் சடலம்

கால்வாயில் ஆண் சடலம்


ADDED : மார் 17, 2024 02:28 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த ஆதனுாரைச் சேர்ந்தவர்கலையரசன், 25; கார் ஓட்டுனர். போதை பழக்கத்திற்கு அடிமை யான இவர், இருதினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்; பின் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் கலையரசனை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆதனுாரில் உள்ள கால்வாயில் அவரது உடல் மிதந்தது. மணிமங்கலம் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு உடலை மீட்டனர். போதையில் கால்வாயில் தவறி விழுந்து, கலையரசன் இறந்ததாக போலீசார்தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us