sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

/

மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு


ADDED : அக் 20, 2024 12:36 AM

Google News

ADDED : அக் 20, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டம், செங்கல்பட்டு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

வடகிழக்கு பருவமழை பெய்ததில், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை சீரழிந்தது.

இச்சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 60 கி.மீ., சாலைகள் சீரழிந்ததுதெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, வண்டலுார் - கேளம் பாக்கம் சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாலம் உள்ள பகுதிகளில், கால்வாய்களை துார் வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us