sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை

/

 மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை

 மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை

 மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை


ADDED : பிப் 20, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: செய்யூரில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதி வளாகத்தில், பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூரில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.

நீண்ட துாரத்தில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக, பள்ளி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக அரசு மாணவர் விடுதி துவங்கப்பட்டது.

இந்த விடுதி கட்டடம் நாளடைவில் பழுதடைந்ததால், புதிதாக விடுதி கட்டடம் அமைக்கப்பட்டு தற்போது மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பழைய விடுதி கட்டடம் அகற்றப்படாமல் உள்ளதால் விஷப்பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விடுதி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us