/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிமென்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
சிமென்ட் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : மார் 27, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கியது ராயல்பட்டு கிராமம், அழகேசநகர் பகுதி. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சியளிக்கிறது.
மேலும் இந்த சாலை நடந்து செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளதால் அப்பகுதியினர் அவதியடைந்து வருகின்றனர். அதேபோன்று வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை.
சாலை சீரமைக்க கோரி மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருப்போரூர் பி.டி.ஓ.,