sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

/

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை


ADDED : டிச 10, 2025 08:13 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 2,000 ரூபாய். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 6,000 ரூபாய், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பட்ட படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 12.000 ரூபாய், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு 14,000 ரூபாய் வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற அரசு இ - சேவை மையங்களில், மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள மருத்துவச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், 2025 - 26ம் நிதியாண்டிற்கான கல்விச்சான்று போன்றவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us