/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடும் சேதமான மின்கம்பம் மாற்றி அமைக்க வேண்டும்
/
கடும் சேதமான மின்கம்பம் மாற்றி அமைக்க வேண்டும்
ADDED : ஜூன் 05, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர் அடுத்த தட்டாம்பட்டு கிராமத்தில் கீழாண்டை தெருவில், குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமென்ட் கலவை உதிர்ந்து, பழுதடைந்து உள்ளது.
பலத்த காற்று வீசினால், வீடுகள் மீது மின்கம்பம் சாய்ந்து, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பழுதடைந்த மின்கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
- ஜெய்கணேஷ், தட்டாம்பட்டு.