sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

/

அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி


ADDED : செப் 25, 2024 12:24 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். சப் - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், கபடி, ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டிகளில் வெற்றிபெறுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.






      Dinamalar
      Follow us