sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 சுயம்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

/

 சுயம்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

 சுயம்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

 சுயம்பீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : டிச 01, 2025 04:00 AM

Google News

ADDED : டிச 01, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: இள்ளலுார் சுயம்பீஸ்வரர் கோவிலில் கும்பாபி ேஷகம் நேற்று விமரிசையாக நடந்தது.

திருப்போரூர் ஒன்றியம், இள்ளலுார் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பகாம்பாள் உடனுறை சுயம்பீஸ்வரர் கோவில் உள்ளது.

கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us