நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:ஜனவரி 1ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு கூடுவாஞ்சேரி, காயரம்பேடு ஊராட்சியில் உள்ள ஓமத்தம்மன், காசியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ விழா நடைபெறுகிறது.
புத்தாண்டை முன்னிட்டு கோவில் விழாவில் 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, காயரம்பேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.