UPDATED : செப் 18, 2025 11:45 PM
ADDED : செப் 18, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த தாசில்தார்கள் மற்றும் பல்லாவரம் தாசில்தார் ஆகியோரை, நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, கடந்த 16ம் தேதி உத்தரவிட்டார்.
![]() |