sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

/

துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 01, 2024 10:39 PM

Google News

ADDED : பிப் 01, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த தனகோட்டி என்பவர் மனைவி குமுதா, 27. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது, மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், குமுதா கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து, குமுதா மறைமலை நகர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us