sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சுங்கச்சாவடி கண்ணாடி உடைத்தவர் கைது

/

சுங்கச்சாவடி கண்ணாடி உடைத்தவர் கைது

சுங்கச்சாவடி கண்ணாடி உடைத்தவர் கைது

சுங்கச்சாவடி கண்ணாடி உடைத்தவர் கைது


ADDED : செப் 21, 2024 10:02 PM

Google News

ADDED : செப் 21, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர் :செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கடந்த 16ம் தேதி மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஜவாஹிருல்லா தலைமையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, திருச்சி -- சென்னை மார்க்கத்தில் உள்ள 4, 5, 6 ஆகிய சுங்கச்சாவடி பூத் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான, ஆவடியை சேர்ந்த மகத்கனி, 32, என்பவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us