/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
/
கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ADDED : ஜன 07, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு,44. தொழுநோயாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்போருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இதுகுறித்த புகாரை பல்லாவரம் போலீசார் கண்டுகொள்ளாத விரக்தியில், கடந்த 3ம் தேதி காலை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், பாபு தீக்குளித்தார்.
இந்நிலையில், 70 சதவீத தீக்காயத்துடன் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், சிகிச்சை பலனின்றி பாபு உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.