ADDED : பிப் 04, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துாரில் தனியார் பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் புல்புல்மாலா, 27, நேற்று முன்தினம் தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.
அப்போது, தொழிற்சாலையில் இருந்த மின்மோட்டார்கள் மற்றும் இயந்திரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சித்தாமூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.