sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (09.02.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (09.02.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (09.02.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (09.02.2025) செங்கல்பட்டு


ADDED : பிப் 08, 2025 07:39 PM

Google News

ADDED : பிப் 08, 2025 07:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பட்டிமன்றம்


காசி விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு,'சிவனருளால் பெரும் பேறு பெற்றவர் சண்டேசுவரரா? கண்ணப்பரா?' ஆன்மிக பட்டிமன்றம், கருங்குழி கிராமம்.

ஸ்ரீசங்கரா நித்தியாலயா மாணவியரின் பரதநாட்டியம், மாலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்


ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

நித்ய பூஜை வழிபாடு


பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45, பகல் 11:30; நித்ய சந்தானம், இரவு 7:00 மணி

மருதீஸ்வரர் கோவில் திருக்கச்சூர். காலை 9:15, இரவு 7:00 மணி.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45, இரவு 7:00 மணி.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி முதல், மதியம் 1:00 மணி; மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8:00 மணி, மாலை 4:30 மணி.நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை


சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி.

கனக துர்க்கை அம்மன் கோவில் பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

இரணியம்மன் கோவில் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி.

கருப்பண்ணசாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி.

குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.

லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு கிராமம், காயரம்பேடு. காலை 7:00 மணி.

பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:00 மணி.

பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், நந்திவரம் மகாலட்சுமி நகர் விரிவு இரண்டு. காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ரேவதிபுரம் பிரதான சாலை, ஊரப்பாக்கம். காலை 9:00 மணி.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஹனுமன் சாலிசா பாராயணம். இரவு 7:00 மணி.

ஓம் சக்தி விநாயகர் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

வெங்கடேச பெருமாள் கோவில், அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலைநகர். காலை 8:30 மணி.

பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசபுரம் ராமு தெரு, மண்டல பூஜை காலை 8:30 மணி.






      Dinamalar
      Follow us