/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (16.02.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (16.02.2025) செங்கல்பட்டு
ADDED : பிப் 15, 2025 07:55 PM
ஆன்மிகம்
* வால்மீகநாதர் திருக்கோவில்
நித்திய பூஜை - காலை 8:00 முதல் 9:00 மணி வரை,
சிறப்பு பூஜை - மாலை 6:00 மணி முதல் 7:00 மணி
இடம்: செய்யூர்.
* கந்தசுவாமியார் திருக்கோவில்
நித்திய பூஜை - காலை 9:00 முதல் 10:00 மணி வரை,
சிறப்பு பூஜை - மாலை 6:00 மணி முதல் 7:00 மணி
இடம்: செய்யூர்.
* ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
கும்பாபிஷேகம் - காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள்,
திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி.
இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம் வட்டம்.
* திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டல அபிஷேகம், இரண்டு கால பூஜை - காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.
இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம் - மாலை 6:00 மணி,
இடம்: மொறப்பாக்கம் கிராமம்.
* வேண்டாவராசி அம்மன் கோவில்
காப்பு கட்டுதல் - மாலை 5:00 மணி,
இடம்: திருப்போரூர்.
* தங்கப் பிள்ளையார் கோவில்
சங்கடஹர சதுர்த்தி - மாலை 6:00 மணி,
இடம்: கிழக்கு மாட வீதி, திருப்போரூர்.
* வினைதீர்த்த விநாயகர் கோவில்
சங்கடஹர சதுர்த்தி பூஜை - மாலை 6:00 மணி,
இடம்: திருப்போரூர்.
* கங்கை விநாயகர் கோவில்
சங்கடஹர சதுர்த்தி பூஜை - மாலை 6:00 மணி,
இடம்: வடக்கு குளக்கரை சாலை, திருப்போரூர்.
* பாலாட்டம்மன் கோவில்
மண்டலாபிஷேகம் - மாலை 6:00 மணி,
இடம்: சிறுதாவூர் கிராமம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம் - மாலை 6:00 மணி,
இடம்: மயிலை கிராமம்.
* காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி,
இடம்: செம்பாக்கம் கிராமம்.
* பாதாள மாரியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம் - மாலை 6:00 மணி
இடம்: திருப்போரூர்.
* ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம்
சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 3:00 மணி
இடம்: மேல்மருவத்துார்.
* சக்தி விநாயகர் கோவில்
சிறப்பு அபிஷேகம் - காலை 7:30 மணி,
இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு.
* ஸ்தலசயன பெருமாள் கோவில்
நான்கு கால பூஜை - காலை 8:30 மணி,
இடம்: மாமல்லபுரம்.
* நித்ய கல்யாண பெருமாள் கோவில்
நித்திய பூஜை - காலை 7:00 மணி
இடம்: திருவிடந்தை.
* வேதகிரீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை - காலை 8:30 மணி,
இடம்: திருக்கழுக்குன்றம்.
* மாரி சின்னம்மன் கோவில்
நித்திய பூஜை - காலை 8:30 மணி,
இடம்: கடும்பாடி, மாமல்லபுரம்.
* ஏகாம்பரரேஸ்வரர் கோவில்
நித்திய பூஜை - காலை 8:30 மணி,
இடம்: கல்பாக்கம் நகரியம்.
* மலைமண்டல பெருமாள் கோவில்
நித்திய பூஜை - காலை 8:30 மணி,
இடம்: சதுரங்கப்பட்டினம்.
* வேதபுரீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை - காலை 7:00 மணி,
இடம்: மேலச்சேரி, செங்கல்பட்டு.
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
நித்திய பூஜை - காலை 7:45 மணி. பகல் 11:30 மணி,
நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி,
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
* மருதீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை - காலை 9:15 மணி. இரவு 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை - காலை 8:45 மணி. இரவு 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய பூஜை - காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி,
சிறப்பு பூஜை - மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை - காலை 8:00 மணி. மாலை 4:30 மணி.
இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
* யோகி ராம்சுரத் குமார் 24வது ஆராதனை விழா
அதர்வண வேத பாராயணம் - காலை 8:00 மணி முதல்.
சரஸ்வதி ராமநாதனின் பெரிய புராண சொற்பொழிவு -- மாலை 6:00 மணி.
இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.
* லஷ்மி நாராயண பெருமாள் கோவில்
மஹா சம்ப்ரோஷனம் - காலை 8:00 மணி முதல் 9:30 மணிக்குள்,
இடம்: புலிகுன்றம், திருக்கழுக்குன்றம்.
பெரிய புராணம், அம்மையும் அப்பனும் தலைப்பில் சொற்பொழிவு - நிகழ்த்துபவர் சரஸ்வதி ராமநாதன்.
மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.
இடம்:
அபயம், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மண்டபம், யோகி ராம்சுரத்குமார் பஜனை
மந்திரம், 121, 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.