sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (17.02.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (17.02.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (17.02.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (17.02.2025) செங்கல்பட்டு


ADDED : பிப் 16, 2025 08:41 PM

Google News

ADDED : பிப் 16, 2025 08:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மூகாம்பிகை கோவில்

சிறப்பு பூஜை: இரவு 7:00 மணி.

இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

* வழித்துணை சாய்பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி - காலை 8:30 மணி, மதியம் 2:00 மணி, இரவு 8:00 மணி.

இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

* பாலாட்டம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: சிறுதாவூர் கிராமம்.

* பொன்னியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: மயிலை கிராமம்.

* காசி விநாயகர் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6.00 மணி.

இடம்: செம்பாக்கம் கிராமம்.

* பாதாள மாரியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி

இடம்: திருப்போரூர்.

* ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம்

சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 3:00 மணி.

இடம்: மேல்மருவத்துார்.

* சக்தி விநாயகர் கோவில்

சிறப்பு அபிஷேகம்: காலை 7:30 மணி

இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு.

* நந்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 5:30 மணி.

இடம்: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி.

* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:30 மணி

இடம்: ரயில் நிலையம், கூடுவாஞ்சேரி.

* சுப்பிரமணியர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 8:30 மணி

இடம்: குமரன் நகர், நந்திவரம் - --கூடுவாஞ்சேரி.

* யோகி ராம்சுரத் குமார் 24வது ஆராதனை விழா

அதர்வண வேத பாராயணம்: காலை 8:00 மணி முதல்

சரஸ்வதி ராமநாதனின் பெரிய புராண சொற்பொழிவு - மாலை 6:00 மணி.

இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.






      Dinamalar
      Follow us