sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (15.03.2025) செங்கல்பட்டு

/

இன்று இனிதாக (15.03.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (15.03.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக (15.03.2025) செங்கல்பட்டு


ADDED : மார் 14, 2025 10:42 PM

Google News

ADDED : மார் 14, 2025 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிகம்

* பிடாரி செல்லியம்மன் கோவில்

கோபூஜை, விக்னேஷ்வர பூஜை: -காலை 7:00 மணி. முதல் கால யாக பூஜை:- மாலை 5:00 மணி.

அம்மன் பிரதிஷ்டை:- இரவு 8:30 மணி.

இடம்: இந்திரா நகர் மெயின் ரோடு, பெரும்பாக்கம்.

* குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம்

பாகவத உபன்யாசம்: மாலை 6:00 மணி.

இடம்: 2வது மெயின் ரோடு, ராம் நகர், நங்கநல்லுார்.

* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

அபிஷேகம், அலங்காரம் ஆராதனை: காலை 9:00 மணி.

இடம்: கவுரிவாக்கம்.

* சீனிவாச பெருமாள் கோவில்

அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு: மாலை 6:30 மணி.

இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

* ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம்:- காலை 6:30 மணி.

பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.

இடம்: பள்ளிக்கரணை.

* வேணு கோபால் சுவாமி கோவில்

மண்டல பூஜை: காலை 6:00 மணி.

இடம்: கோபாலபுரம்.

*பொது

* வேலை வாய்ப்பு முகாம்

நேரம்நு காலை 10:00 மணி முதல்.

இடம்: லயோலா கல்லுாரி, நுங்கம்பாக்கம்.

* கந்தசுவாமி கோவில்

திருக்கல்யாணம், உற்சவம்: காலை 6:00 மணி.

இடம்: திருப்போரூர்.

* ஸ்ரீ கங்கையம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.

இடம்: தண்டலம் கிராமம்.

* பாலாட்டாமன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: சிறுதாவூர் கிராமம்.

* பொன்னியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: மயிலை கிராமம்.

* காசி விநாயகர் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை, 6:00 மணி.

இடம்: செம்பாக்கம் கிராமம்.

* பாதாள மாரியம்மன் கோவில்

மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.

இடம்: திருப்போரூர்.

* அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை - 6:30 மணி.

இடம்: அனந்தமங்கலம் மலைக் கோவில்.

* ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி.

இடம்: அச்சிறுபாக்கம்.

* தாந்தோன்றீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை: காலை 6:00 மணி.

இடம்: பெரும்பேர் கண்டிகை.

* ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.

இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.

புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம் வட்டம்.

* பாலமுருகன் கோவில்

மண்டலாபிஷேகம்: காலை 6:00 மணி.

இரண்டு கால பூஜை: மாலை: 6:00 மணி.

இடம்: சோத்துப்பாக்கம்.

* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

ஐந்தாம் நாள் தெப்ப உற்சவம்: மாலை 6:00 மணி.

இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.

* மருதீஸ்வரர் கோவில்

நித்திய பூஜை: காலை 9:15 மணி, இரவு 7:00 மணி.

இடம்: திருக்கச்சூர்.

* தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 8:45 மணி.

நித்திய பூஜை: இரவு 7:00 மணி.

இடம்: திருக்கச்சூர்.

* அகோர வீரபத்திர சுவாமி கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி.

இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

* யோக ஹயக்ரீவர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி.

இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

* வால்மீகநாதர் கோவில்

நித்திய பூஜை: காலை 8:00- மணி முதல் 9:00 மணி.

நித்திய வழிபாடு: மாலை 6:00 மணி முதல் 7:45 மணி.

இடம்: செய்யூர்.

* கந்தசுவாமியார் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி.

இடம்: செய்யூர்.






      Dinamalar
      Follow us