/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (19.03.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (19.03.2025) செங்கல்பட்டு
ADDED : மார் 18, 2025 08:50 PM
* கந்தசுவாமி கோவில்
விசாகம் சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி.
இடம்: திருப்போரூர்.
* ஸ்ரீ கங்கையம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இடம்: தண்டலம் கிராமம்.
* பாலாட்டம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: சிறுதாவூர் கிராமம்.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மயிலை கிராமம்.
* காசி விநாயகர் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: செம்பாக்கம் கிராமம்.
* வால்மீகநாதர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00- மணி முதல் 9:00 மணி.
பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: செய்யூர்.
* கந்தசுவாமியார் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 8:00 மணி.
இடம்: செய்யூர்.
* அமிர்த லிங்கேஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி.
பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.
இடம்: வில்லாஞ்சேரி.
* மருதீஸ்வரர் கோவில்
அபிஷேகம், ஆராதனை: காலை 9:15 மணி, இரவு 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய அலங்காரம், பூஜை: காலை 8:45 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* அகோர வீரபத்திர சுவாமி கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி.
இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
* அகத்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி, மாலை 5:00 மணி
இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
* ஆட்சீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
* தாந்தோன்றீஸ்வரர் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி.
இடம் : பெரும்பேர் கண்டிகை.
* ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி.
இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி.
இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம் வட்டம்.
* அறிவியல் கண்காட்சி
காலை: 10:00 மணி.
இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வேடவாக்கம், மதுராந்தகம்.