/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/12/02/2025/புதன்)
/
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/12/02/2025/புதன்)
ADDED : பிப் 12, 2025 12:28 AM
பிரத்தியங்கிரா பீடம்: பவுர்ணமி புஷ்பாஞ்சலி, ராகு கால பூஜை, பிற்பகல் 3:00 மணி முதல், இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், செங்கல்பட்டு ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்: நித்திய பூஜை: காலை 7:45, பகல் 11:30. நித்திய சந்தானம்: இரவு 7:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
வழித்துணை பாபா கோவில்: பவுர்ணமி சத்திய நாராயண பூஜை: மாலை 6:00 மணி இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
மருதீஸ்வரர் கோவில்: நித்திய பூஜை: காலை 9:15, இரவு 7:00 மணி, இடம்: திருக்கச்சூர்.
பாலாட்டம்மன் கோவில்: மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி, இடம்: சிறுதாவூர் கிராமம்.
தியாகராஜ சுவாமி கோவில்: நித்திய பூஜை: காலை 8:45, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
பாதாள மாரியம்மன் கோவில்: மண்டல பூஜை: மாலை, 6:00 மணி. இடம்: திருப்போரூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்: நித்திய பூஜை: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
பொன்னியம்மன் கோவில்: மண்டலாபிஷேகம்: மாலை, 6:00 மணி. இடம்: மயிலை கிராமம்.
யோக ஹயக்ரீவர் கோவில்: நித்திய பூஜை: காலை 8:00 மணி, மாலை 4:30 மணி. இடம்: செட்டிப்புண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
காசி விநாயகர் கோவில்: மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம் கிராமம்.