/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (12.07.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (12.07.2025) செங்கல்பட்டு
ADDED : ஜூலை 11, 2025 09:35 PM
நித்ய பூஜை
அகோர வீரபத்திர சுவாமி கோவில், நித்திய பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில், நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
வெங்கடேசபெருமாள் கோவில்,நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
மூகாம்பிகை கோவில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.