/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (15.08.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ... (15.08.2025) செங்கல்பட்டு
ADDED : ஆக 14, 2025 09:20 PM
ஆட்சீஸ்வரர் கோவில், வெள்ளி சிறப்பு பூஜை: காலை: 6:10 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்,சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பாபா கோவில்,சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.
தியாகராஜ சுவாமி கோவில்,சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ,சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்: காலை 7:15 மணி. இடம்: பவுண்டு தெரு, கூடுவாஞ்சேரி.
சக்தி விநாயகர் கோவில், நித்திய பூஜை: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், சிறப்பு ஆராதனை: காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம் மதுராந்தகம்.
பசுபதீஸ்வரர் கோவில், நைவேத்திய பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி.இடம்: அச்சிறுபாக்கம்.
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
கிருஷ்ண ஜெயந்தி உத்சவம் உபன்யாசம், தலைப்பு: ஸ்ரீமத் பாகவதம், நிகழ்த்துபவர்: துக்காச்சி கடலங்குடி ஸ்ரீஸனத்குமார் சுவாமி, ஏற்பாடு: ஜயஹனுமான் சேவா டிரஸ்ட், கீர்த்தனாவளி மண்டபம், வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், மாலை 5:30 மணி.
ஆடி திருவிழா புற்று மாரியம்மன் அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவரசந்தோப்பு, பெரிய காஞ்சிபுரம், இரவு 7:00 மணி; ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் குழுவினரின் பாட்டு பட்டிமன்றம் இரவு 7:30 மணி.
47வது ஆண்டு ஆடி திருவிழா, பந்தக்கால் நடுதல், படவேட்டம்மன், பச்சையம்மன், துர்கையம்மன் கோவில், கண்ணகிபுரம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 6:00 மணி.

