/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக (நாள்/08/04/2025/செவ்வாய்)
/
இன்று இனிதாக (நாள்/08/04/2025/செவ்வாய்)
ADDED : ஏப் 08, 2025 12:26 AM
* இரணியம்மன் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல்.
இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
* கருப்பண்ணசாமி கோவில்
செவ்வாய் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி.
இடம்: தியாகராஜ நகர், ஆதனுார்.
* அகத்தீஸ்வரர் கோவில்
நித்திய பூஜை: காலை -6:00மணி, மாலை 5:00 மணி.
இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
* ஆட்சீஸ்வரர் கோவில்
நைவேத்திய சிறப்பு பூஜை: காலை : 6:00 மணி.
இடம்: அச்சிறுபாக்கம்.
* தாந்தோன்றீஸ்வரர் கோவில்
செவ்வாய் ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* எல்லையம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 6:00 மணி.
இடம்: பெரும்பேர் கண்டிகை.
* பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி.
இடம்: மொறப்பாக்கம் கிராமம்.
* பாலமுருகன் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 6:00 மணி. இரண்டு கால பூஜை: மாலை: 6:00 மணி.
இடம்: சோத்துப்பாக்கம்.
* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
ஏகாதசி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: காலை 6:30 மணி. நித்திய பூஜை: காலை ;45 மணி முதல் முற்பகல் 11:30 மணி. நித்திய சந்தானம்: இரவு 8:00 மணி.
இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.
* மருதீஸ்வரர் கோவில் திருக்கச்சூர்
சிறப்பு ஆராதனை: காலை 9:15 மணி, இரவு 7:00 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* தியாகராஜ சுவாமி கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:30 மணி.
இடம்: திருக்கச்சூர்.
* அகோர வீரபத்திர சுவாமி கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி.
இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
* யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி.
இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
* திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
சிறப்பு ஆராதனை: காலை 6:30 மணி.
இடம்: செம்பாக்கம்.
*வெண்டவராசி அம்மன் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 9:30 மணி.
இடம்: நெல்லிக்குப்பம்.
* வெங்கடேச சீனிவாச பெருமாள் கோவில்
ஏகாதசி சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 6:00 மணி.
இடம்: காரணை.
* நந்தீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், வழிபாடு: காலை 5:30 மணி.
இடம்: நந்திவரம் - கூடுவாஞ்சேரி.
* மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில்
செவ்வாய் சிறப்பு பூஜை: காலை 6:30 மணி.
இடம்: ரயில் நிலையம் அருகில், கூடுவாஞ்சேரி.
* சுப்பிரமணியர் கோவில்
நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல் முற்பகல் 11:45 மணி வரை.
இடம்: குமரன் நகர், கூடுவாஞ்சேரி.
* கனக துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி.
இடம்: பிரியா நகர், ஊரப்பாக்கம்.