தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 09, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  நாகாத்தம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

 மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 7:30 மணி. மாலை: 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

 பால விநாயகர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

 செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

 கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

 மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. -நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, திருக்கஞ்சனுார்.

 தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

 பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.

 வெங்கடேசபெருமாள் கோவில் நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

 ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

 அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

 மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

 ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

 எல்லையம்மன் கோவில் சிறப்பு ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

 தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

 அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

 யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

 வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.

 செல்வ விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us