தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு இனிதாக

செங்கல்பட்டு இனிதாக

செங்கல்பட்டு இனிதாக


UPDATED : ஜூலை 26, 2026 04:27 PM

ADDED : ஜூலை 26, 2026 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 04:27 PM ADDED : ஜூலை 26, 2026 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

வேண்டவராசி அம்மன் கோவில்

மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.

நாகாத்தம்மன் கோவில்

அம்மனுக்கு சோமவார பூஜை மற்றும் நைவேத்திய வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 11 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை: 5:30 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

மூகாம்பிகை அம்மன் கோவில்

அபிஷேகம், ஆராதனை: காலை 7:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரதோட்டம், வண்டலுார்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

நித்திய பூஜை: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்

நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம்: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்தூர்.

வரதராஜ பெருமாள் கோவில்

சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம் தாலுகா.

பாலமுருகன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.

வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை. நித்திய பூஜை: மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

செல்வ விநாயகர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

கைலாய நாதேஸ்வர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: நித்திய பூஜை: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

கிருஷ்ணர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

கைலாசநாதர் கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

நித்திய அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

செங்கண்மாலீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.

கோதண்டராமர் கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us