தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இனிதாக பகுதி: செங்கல்பட்டு

இனிதாக பகுதி: செங்கல்பட்டு

இனிதாக பகுதி: செங்கல்பட்டு


UPDATED : செப் 27, 2026 03:45 PM

ADDED : செப் 27, 2026 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 03:45 PM ADDED : செப் 27, 2026 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகாத்தம்மன் கோவில்

அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சோமவார பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பசுபதீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்

ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் பாராயணம் மற்றும் அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை: காலை 5:30 மணி முதல். இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

பால சுப்ரமணிய சுவாமி சத்சங்கம்

சைவ சமயம் சேவா ரத்னம் ஸ்ரீ கணபதி தாசன் சிவாலய தரிசனம் சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

மூகாம்பிகை அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 9:00 மணி. மாலை 5:30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

வழித்துணை பாபா கோவில்

அபிஷேகம், ஆராதனை: காலை 7:00 மணி. மதியம் 1:00 மணி. இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில்

சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.

கிருஷ்ணர் கோவில்

நித்திய பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.

வெங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி: காலை 7:00 மணி. சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. வழிபாடு: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

ஓம் சக்தி விநாயகர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை: மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

இரணியம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. நித்திய, பூஜை வழிபாடு: காலை 8:00 மணி முதல் முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us