ADDED : செப் 28, 2026 02:41 PM
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் பாராயணம் மற்றும் அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை: காலை 5:30 மணி முதல். இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.
மூகாம்பிகை அம்மன் கோவில்
அபிஷேகம், ஆராதனை: காலை 7:15 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை, வழிபாடு: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
நாகாத்தம்மன் கோவில்
அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை: மாலை 5:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பால சுப்ரமணிய சுவாமி சத்சங்கம்
தென்சென்னை திருப்புகழ் பாராயண குழுவினர் வழங்கும் திருப்புகழ் 108 மணிமாலை: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அகத்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை: மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 11 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை: 5:30 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
செல்வ விநாயகர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. சங்கடஹர சதுர்த்தி பூஜை: மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
கைலாய நாதேஸ்வர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 5:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
கிருஷ்ணர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
கைலாசநாதர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
செங்கண்மாலீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.
கோதண்ட ராமர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
நித்திய பூஜை: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
வரதராஜ பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதூர் கிராமம், மதுராந்தகம் தாலுகா.
பாலமுருகன் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.
வேதகிரீஸ்வரர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. வழிபாடு: காலை 6:15 மணி முதல் 11:00 மணி வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.
