ADDED : பிப் 18, 2025 04:42 AM
ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி, இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: புதுப்பட்டு கிராமம், மதுராந்தகம்.
வால்மீகநாதர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி, மாலை 7:00 மணி. இடம்: செய்யூர்.
வழித்துணை சாய்பாபா கோவில்
ஆரத்தி: காலை 8:00 மணி, மதியம் 2:00 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.
திருவெண்காட்டீஸ்வரர் கோவில்
மண்டலாபிஷேகம்: காலை 9:00 மணி, இரண்டு கால பூஜை: மாலை 6:00 மணி. இடம்: கடப்பேரி, மதுராந்தகம்.
மூகாம்பிகை கோவில்
சிறப்பு ஆராதனை: காலை 7:00 மணி, சிறப்பு பூஜை: இரவு 7:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
கந்தசுவாமியார் கோவில்
நித்திய பூஜை: காலை 9:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: செய்யூர்.
கந்தசுவாமி கோவில்
சஷ்டி சிறப்பு வழிபாடு: காலை 5:00 மணி முதல், இடம்: திருப்போரூர்.
பொன்னியம்மன் கோவில்
மண்டலாபிஷேகம்: மாலை 6:00 மணி, இடம்: மொறப்பாக்கம்.
ஜம்புகேஸ்வரர் கோவில்
சஷ்டி சிறப்பு வழிபாடு: காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
பாலாட்டம்மன் கோவில்
நித்திய பூஜை: மாலை 6:00 மணி. இடம்: சிறுதாவூர் கிராமம்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் 24வது ஆராதனை விழா
அதர்வண வேத பாராயணம்: காலை 8:00 மணி முதல். சரஸ்வதி ராமநாதனின் பெரிய புராண சொற்பொழிவு:- மாலை 6:00 மணி. இடம்: 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.

