/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்றைய மின் தடை: படப்பை (செங்கல்பட்டு)
/
இன்றைய மின் தடை: படப்பை (செங்கல்பட்டு)
ADDED : ஆக 05, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:வண்டலுார் அடுத்த படப்பை சுற்றுப் பகுதிகளில், இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மறைமலை நகர் மின்கோட்ட செயற்பொறியாளர் அலு வலகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
வண்டலுார் அடுத்த படப்பை 110/11 கே.வி., துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே கரசங்கால், பாரதி நகர், கலைஞர் நகர், புஷ்பகிரி, சேட்டுபட்டு, மலைப்பட்டு, மாகாண்யம், நல்லம்பெரும்பேடு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.