ADDED : நவ 13, 2024 08:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை
நெல்லிக்குப்பம் துணை மின் நிலையம்: நெல்லிக்குப்பம், இள்ளலுார், அம்மாபேட்டை, கல்வாய்கண்டிகை, வெண்பேடு, கீழூர், தர்மாபுரி, கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், மேலையூர், கொண்டங்கி, கீழ்கல்வாய், மேல்கல்வாய், அஸ்தினாபுரம், பாண்டூர், காயார் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள்.

