ADDED : ஜன 21, 2025 06:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை:
நல்லம்பாக்கம் துணைமின் நிலையம்:
கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங், நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஆலத்துார் துணைமின் நிலையம்:
காலை 9:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை:
ஆலத்துார், ஆலத்துார் சிட்கோ, தண்டலம், கருங்குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனுார், கூத்தவாக்கம், சாவடி, பூஞ்சேரி, கடம்பாடி, வடகடம்பாடி, பட்டிபுலம், இளந்தோப்பு, சாலவான்குப்பம், தேவனேரி, மாமல்லபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.