நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
மாம்பாக்கம் துணை மின் நிலையம்: மாம்பாக்கம், பொன்மார், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்துார், கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, வெங்கம்பாக்கம், ரத்தினமங்கலம் ஒரு பகுதி, கேளம்பாக்கம், தையூர் ஓ.எம்.ஆர்., சாலை ஒரு பகுதி மற்றும் சாத்தாங்குப்பம்.