/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்போரூர் பேருந்து நிறுத்தம் அருகே ஏ.ஐ.டி.யு., - சி.ஐ.டி.யு., - வி.சி.க., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாவட்ட பொது செயலர் ஜஹாங்கீர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட முன்னாள் செயலர் பார்த்தீபன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

