/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
/
செங்கையில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, சப்- கலெக்டர் மாலதி ெஹலன் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாவைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த 28ம் தேதி நடந்தது. இந்த கலந்தாய்வுக்குப் பின், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, சப் - கலெக்டர் மாலதி ெஹலன் உத்தரவிட்டுள்ளார்.